உடுமலை கிளை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த தின விழா வாசிப்பு தினமாக கொண்டாடப் பட்டது
உடுமலை கிளை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த தின விழா வாசிப்பு தினமாக கொண்டாடப் பட்டது
உடுமலை கிளை நூலகம் இரண்டின் சார்பில் மாணவர்களுக்கு வாசிப் பின் அவசியம் குறித்தும், வாசிப்பை நேசிப்போம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.